Browsing author

Jothika

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 14 நாளில் 59 கோடி வசூல் செய்துள்ளதாக […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழியில் ஸ்கூட்டியை நிறுத்தி ஹோட்டலில் நடந்த பிரச்சனைகளை நினைத்து கொண்டு விட்டு வீட்டில் இருப்பவர்களோட எதிர்ப்பு மீறி ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் ஆனால் இந்த பிரச்சனையாள நம்ப கைவிடக்கூடாது இதுக்கு மேல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் என்று கிளம்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் கேட்டை திறக்க கேட்டாமல் இருக்கிறது யாருமே கேட்ட பூட்ட மாட்டாங்களே […]

அருண் வீட்டிற்கு சென்று அலப்பறை செய்த முத்து நண்பர்கள், ரோகினியை மிரட்டிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

ரோகினியை விஜயா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வர முத்து நீ வீட்டுக்கு போ மீனா நான் செட்டுக்கு போயிட்டு செல்வத்தை பார்த்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் மறுபக்கம் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜயா வந்து உட்கார்ந்து பரிமாறிக் கொண்டு இது மாதிரி லேட்டா போனா கடையை […]

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் நான் டெய்லியும் போயிட்டு காலைல போய் சாயந்திரம் தான் வருவேன் நான் வேலைக்கு போகிறேன் தங்கச்சி படிப்புக்காக கடன் […]

குட் பேட் அக்லி பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், த்ரிஷா போன்ற […]

மகாநதி சீரியல் நடிகைக்கு நடந்த ஐந்தாவது மாத வளைகாப்பு.. குவியும் வாழ்த்து.!!

மகாநதி சீரியல் நடிகைக்கு ஐந்தாவது மாதம் வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷாலி. வெண்ணிலாவிற்கு சூழ்நிலையை புரிய வைத்து விஜய் எப்படி காவேரியுடன் இணைந்து வாழப் போகிறார் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் வைஷாலி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு விழா […]

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் செல்வராகவன்.இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், சோனியா அகர்வால் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை இன்று வரை ரசிக்க செய்து […]

தக் லைஃப் படத்தின் OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. முழு விவரம் இதோ..!

தக் லைஃப் படத்தின் OTT உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

காதல் படங்கள் தான் அதிகம் தேர்வு செய்வேன்.. ஆனால்? வெற்றிமாறன் ஓபன் டாக்..!

வெற்றிமாறனின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டு என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறன் சினிமா பயணம் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது […]

மினுமினுக்கும் புடவையில் ஹன்சிகா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ,ஆம்பள, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, போகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]