மினுமினுக்கும் புடவையில் ஹன்சிகா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


actress hanshika latest photoshoot photos

வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ,ஆம்பள, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, போகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் மினுமினுக்கும் புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

actress hanshikaactress hanshika latest photoshoot photoslatestphotosPhotoShootஅரண்மனைஆம்பளஒரு கல் ஒரு கண்ணாடிசிங்கம் 2சேட்டைபிரியாணிமாப்பிள்ளை