டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்.!!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால்.

actress sakshi agarwal latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து ராஜா ராணி,காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான கருப்பு உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Actress Sakshi Agarwalactress sakshi agarwal latest photos virallatest photosஅரண்மனை 3காலாசிண்ட்ரெல்லாராஜா ராணிவிசுவாசம்