Browsing tag

actress sakshi agarwal latest photos viral

மஞ்சள் மேகம்..சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு […]

கார்ஜியஸ் லுக்கில் சாக்ஷி அகர்வால், போட்டோஸ் இதோ.!!

கார்ஜியஸ் லுக்கில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் […]

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்.!!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ராஜா ராணி,காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான கருப்பு உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]