மஞ்சள் மேகம்..சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.


actress sakshi agarwal latest photos viral

தமிழ் சினிமாவின் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actressactress sakshi agarwal latest photos virallatest photosSakshi Agarwalviralஅரண்மனை 3காலாசாக்ஷி அகர்வால்சிண்ட்ரல்லாவிசுவாசம்