கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்
பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவை நனவாக்கிய சாக்ஷி அகர்வால்… ‘OKUU’ பிரீமியம் நியூட்ரிஷன் பிராண்டை அறிமுகப்படுத்தினார்! நடிகை சாக்ஷி அகர்வால், தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் (Performance Nutrition) நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், தொழில்முனைவோராகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சாக்ஷி […]