சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.


actress sakshi agarwal latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் சீசன் 3யில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் காலா,விசுவாசம்,சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Actress Sakshi Agarwalactress sakshi agarwal latest photoshoot photoslatest photoshootphotosஅரண்மனை 3காலாசாக்ஷி அகர்வால்சிண்ட்ரெல்லாவிசுவாசம்