Pushpa 2

ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஹல்தி போட்டோஸ், குவியும் வாழ்த்து..!

ரம்யா பாண்டியன் ஹல்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Actress Ramya Pandian Haldi Function Photos
Actress Ramya Pandian Haldi Function Photos

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது ஹல்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

குடும்பத்துடன் கலர்ஃபுல்லாக கொண்டாடியுள்ள புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.