காஞ்சனா 4 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Web Ads

காஞ்சனா 4 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

kanchana 4 movie latest update viral
kanchana 4 movie latest update viral

தமிழ் சினிமாவில் நடிகராக ராகவா லாரன்ஸ் தெரிவதைவிட பலருக்கு சிறப்பான உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து காஞ்சனா மூன்று பாகம் வரை நடித்திருக்கும் நிலையில் தற்போது நான்காம் பாகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,நோரா படேஹி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தற்போது காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைந்திருப்பதாகவும் விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kanchana 4 movie latest update viral
kanchana 4 movie latest update viral