Browsing Tag

kanchana 4

காஞ்சனா 4 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக ராகவா லாரன்ஸ் தெரிவதைவிட பலருக்கு சிறப்பான உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து காஞ்சனா மூன்று பாகம் வரை நடித்திருக்கும் நிலையில் தற்போது நான்காம் பாகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.…
Read More...