மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

Web Ads

மகாநதி சீரியல் இல் இருந்து முக்கிய பிரபலம் விலகி உள்ளார்.

Mahanadi is the main celebrity who left the serial

Mahanadi is the main celebrity who left the serial

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றும் மகாநதி.இந்த சீரியல் சகோதரிகளின் பாச கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் காவேரி ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பசுபதியிடம் இருந்து சாரதாவின் வீட்டு பத்திரத்தை வாங்க மருமகன்கள் சேர்ந்து பிளான் போட்டு வருகின்றனர். பசுபதி இடமிருந்து எப்படி இவர்கள் பத்திரத்தை மீட்க போகிறார்கள் என்ற பரபரப்பான கதைகளத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பசுபதியின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் மாறப்போவதாகவும் அவருக்கு பதிலாக இனி ராகவா கதாபாத்திரத்தில் கார்த்திக் என்பவர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mahanadi is the main celebrity who left the serial

Mahanadi is the main celebrity who left the serial