குட்டி கிருஷ்ணராக மாறிய இந்திரஜா ரோபோ சங்கர் மகன்.. க்யூட் புகைப்படங்கள் இதோ..!

இந்திரஜா ரோபோ சங்கர் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர் இவரது மகள் இந்திராஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து விருமண் படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து இருந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நட்சத்திரன் என்று அழகாக பெயர் சூட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடி வரும் நிலையில் இந்திரஜாவும் அவரது மகன் நட்சத்திரத்திற்கு அழகாக கிருஷ்ணர் வேடம் அணிவித்துள்ளார். பலரும் இந்த குட்டி கிருஷ்ணனின் அழகை ரசித்து விட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram