சினேகன் கன்னிகா குழந்தைகளை பார்க்க வந்த பிரபல நடிகை.. க்யூட் வீடியோ இதோ.!!

Web Ads

சினேகன் கனிகா குழந்தைகளை பிரபல நடிகை பார்க்க வந்துள்ளார்.

Snegan Kanika is a popular actress who came to see the children
Snegan Kanika is a popular actress who came to see the children

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Web Ad 2

நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நான்காவது திருமண நாளை குடும்பமாக சேர்ந்து ஆடல் பாடலுடன் கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர். இந்த நிலைகள் தற்போது நடிகை நளினி இவர்களின் குழந்தையை பார்க்க நேரில் வீட்டுக்கு வந்து குழந்தைகளுடன் கொஞ்சி பேசி விளையாடியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)