ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம்.

good bad ugly movie pre booking update
good bad ugly movie pre booking update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது

Web Ad 2

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

மேலும் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளதால் உலக அளவில் இதுவரை 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

good bad ugly movie pre booking update
good bad ugly movie pre booking update