அழகழகா அவ தெரிவா… பிக் பாஸ் தர்ஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

actress dharsha gupta latest photos

actress dharsha gupta latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டு ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷா குப்தா ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இவர் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா தத்துவத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு என்ற பதிவை வெளியிட்டு லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவு வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)