இந்த வாரம் OTT யில் வெளியாகும் 6 படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?
இந்த வாரம் OTT யில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பு இருப்பது முக்கியமான ஒன்று. பலர் திரையரங்குகளில் பார்த்தாலும் சிலர் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் 6 படங்கள் குறித்து பார்க்கலாம்.
1. அலங்கு
2. கோபாலி
3. கேம் சேஞ்சர்
4. மெட்ராஸ்காரன்
5. டாகு மகாராஜ்
6. ஹாஸ்டல்
இந்த ஆறு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
