லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் தர்ஷிகா..!

Web Ads

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தர்ஷிகா.

Actress Tharsika Latest Photos Update
Actress Tharsika Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து தற்போதைய எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகவும் சௌந்தர்யா ரன்னராகவும் இடம் பெற்று இருந்தார். 18 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷிகா.

ஆனால் விஷால் மீது ஏற்பட்ட காதலால் போட்டியில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் சோகமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by tharshika (@tharsika_tharshi)