Yashika Aannand Banner
Yashika Aannand Banner

Yashika Aannand Banner : கோவில் திருவிழாவில் யாஷிகாவுக்கு பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்களை பார்த்து நெட்டிசன்கள் தலையில் அடித்து கொள்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு முழு அடையாளத்தை கொடுத்தது.

ரோல் மாடலாக இருந்த ரஜினியையே கலாய்த்த சிவகார்த்திகேயன் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் யாஷிகா சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை ஒரு கவர்ச்சி நாயகியாக வெளிப்படுத்தி வருகிறார்.

இவருடைய கவர்ச்சிக்காக சமூக வளையதளங்களில் ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் கரூரை சேர்ந்த ரசிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அந்த பகுதியில் நடந்த மாரியம்மன் திருவிழாவிற்கு யாஷிகாவின் புகைப்படத்தை வைத்து பேனர் வைத்துள்ளனர்.

அதெல்லாம் 10-வது படிக்கும் போதே – ரசிகரை அதிர்ச்சியாக்கிய யாஷிகா பதில்.!

இதனை பார்த்த நெட்டிசன்கள் விளங்கிடும் போங்க என நொந்து கொள்கின்றனர்.