Sivakarthikeyan Movie : Super Star Rajinikanth Fans Reaction | Mr Local | Mr Local Movie Reviews | Rajinikanth Vs Sivakarthikeyan
ரோல் மாடலாக வைத்து வளர்ந்த ரஜினிகாந்த்தையே இப்படி கலாய்க்கறீங்களே என சூப்பர் ஸ்டார் சிவகார்திகேயனை திட்டி வருகின்றனர்.

Sivakarthikeyan Movie : தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் கிடுகிடுவென வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த Mr. லோக்கல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா?

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதற்கான காரணம் இந்த படத்தில் போராட்டம் போராட்டம் என போராடி கொண்டே இருந்தால் நாடு சுடுகாடாகி விடும் என ரஜினி பேசியதை கலாய்க்கும் விதமாக வசனம் ஒன்று இடம் பெற்றுள்ளதாம்.

இதனால் தான் ரஜினி ரசிகர்கள் அவரை ரோல் மாடலாக வைத்து வளர்ந்து விட்டு அவரையே கலாய்க்கலாமா? இது சரியா? என சிவாவை திட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here