Vivek Speech :
Vivek Speech :

Vivek Speech : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெள்ளைப் பூக்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதனாலதான் அவங்க தல – தளபதி; முன்னணி நடிகர் சொன்ன ரகசியம்!

இதில் பேசிய விவேக், “ இப்படம் உதிரிப்பூக்கள் பாணியில் தமிழில் ஒரு டிரெண்ட் செட்டராக அமையும்.

நான் ஹீரோவாக நடித்த படங்கள் பிரச்னையில் சிக்கியது குறித்து விளக்கியும் என்னை விடாப்பிடியாக இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

”கலக்கிடுங்கண்ணா” பிரபல நடிகரிடம் விஜய் சொன்ன வார்த்தை – யாரிடம் தெரியுமா?

என் கேரியரின் சிறந்த படம் இவன் தான் பாலா. ஆனால் அந்த படம் வெளியான சமயம் கமலின் பாபநாசம் வெளியாகி என் படத்தை நாசமாக்கியது.

இதனால் நான் கமலுக்கு எதிராக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நடந்ததை தான் சொன்னேன்” என்றார்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.