Thala vs Thalapathy
Thala vs Thalapathy

Thala vs Thalapathy : புது நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருந்தவர் விவேக்.

இவர் ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் விஜய் – அஜித்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

அஜித்தின் படத்தில் யாஷிகா? – அவரே கூறிய பதில்.!

இவர்கள் குறித்து அண்மையில் பேசிய விவேக், இவர்கள் இருவரும் இன்று இந்த இடத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவருமே தன் ரசிகர்களை தவறான விஷயத்திற்காக பயன்படுத்தியதில்லை என்றும் அதனால்தான் அவர்கள் இன்று உச்சத்தை அடைந்திருப்பதாகவும் கூறினார்.

தளபதி 63 அப்டேட் : விவேக்கை கோர்த்து விட்ட சந்தோஷ் நாராயணன் – டீவீட்டை நீங்களே பாருங்க.!

அண்மையில் விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணைந்து காமெடியில் கலக்கிய விவேக் அடுத்ததாக தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணைகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.