Yashika-Anand
Yashika-Anand

Yashika Anand Tweet : அஜித்துடன் எப்போது புதிய படம் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்ததற்கு யாஷிகா ஆனந்த் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, பாடம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இதனை தொடர்ந்துகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமாமார்.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் தன்னுனடய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேக்கப் இல்லாத இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்தும் ரசித்தும் வருகின்றனர். அதில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்துடன் இணைவது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு யாஷிகா ஆனந்த் அந்த நாளிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன், கடவுளிடம் வேண்டி வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

யாஷிகா தல அஜித்தின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here