Viswasam Response

Viswasam Response : விஸ்வாசம் படத்தை ஒன்னு இல்ல இரண்டு இல்ல இதுவரை 12 முறை பார்த்து ரசித்து விட்டதாக பிரபல நடிகர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் படம் விஸ்வாசம்.

வசூலில் பேட்டையை அடித்து தூக்கிய விஸ்வாசம் – அதிர வைக்கும் தமிழக வசூல்.!

குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து விட்டதால் பலரும் தல பொங்கலாக இப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகரும் அஜித்தின் தீவிர ரசிகருமான ஆர்.கே சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

அந்த டீவீட்டில் இதுவரை விஸ்வாசம் படத்தை 12 முறை பார்த்து விட்டதாகவும் படத்தின் இரண்டாம் பாதி செம மாஸ் எனவும் கருத்து கூறியுள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.