Petta vs Viswasam TN Collection Report

Petta Vs Viswasam TN Report : வசூலில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எந்தெந்த படம் எவ்வளவு வசூல் என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் ஆகியவை உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

ஆளே மாறப்போகும் தளபதி – ரசிகர்களுக்கு காத்திருக்கும் பக்கா ட்ரீட்.!

சென்னையிலும், அமெரிக்காவிலும் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியானதால் வசூலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.

ஆனால் அதே சமயம் தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகமான தியேட்டர்களில் வெளியானதால் விஸ்வாசம் பேட்டையை விட அதிகம் வசூல் செய்துள்ளது.

அந்த விவரம் இதோ

விஸ்வாசம் – ரூ 15.21 கோடி
பேட்ட – ரூ 12. 9 கோடி

பிளாக் பஸ்டர் ட்ரீட் – திரையுலக பிரபலங்களின் ட்விட்டர் விமர்சனம்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.