Viswasam - Thookkudurai Theme
Viswasam - Thookkudurai Theme
எங்களது விஸ்வாசம் படத்தின் உண்மையான வெற்றிக்கு ஆதாரம் இது தான் என்பது போல சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குடும்ப பாங்கான படம் என்பதால் இப்படத்தை குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால் தியேட்டரில் படத்தின் கிளைமாக்ஸை பார்த்த குழந்தைகள் தன் அப்பாவை பார்த்து கண் கலங்கி அழுகின்றனர்.
விஸ்வாசம் படத்தை பார்த்து 6 முதல் 60 வயது வரையுள்ளவர்கள் கண்ணீருடன் படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.