Vishal Photo : படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பன்முகம் கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் விரைவில் அயோக்கியா திரைப்படம் ரிலீசாக உள்ளது.

கோலாகலமாக நடந்த விஷாலின் நிச்சயதார்த்தம் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.!

மேலும் இவர் தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் துருக்கியில் நடைபெற்று வருகின்றன.

அப்போது பைக் ஸ்டண்ட் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் விஷாலுக்கு கை மற்றும் காலில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வைரலாகும் விஷாலின் வருங்கால மனைவி புகைப்படம் – திருமணம் எங்க தெரியுமா?

விஷால் சிகிச்சை முடிந்து விரைவில் பூரண குணமடைந்து படப்பிடிப்பிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishal
Actor Vishal Photo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.