Vishal Anika Engagement

Vishal Anisha : விஷால் அணிகாவின் நிட்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் கோளாகலமாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் விளங்கி வருபவர் விஷால்.

38 வயதான நிலையிலும் சிங்கிளாகவே வாழ்ந்து வந்த விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இன்று இவர்களுக்கு ஹைதராபாத்தில் கோலாகலமாக நிச்சயம் நடைபெற்றுள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஷாலுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here