Vishal Lover : நடிகர் விஷாலின் வருங்கால மனைவியின் புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பேட்டி ஒன்றிலும் விஷால் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகராகவும் விளங்கி வருபவர் விஷால். 38 வயதான இவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளலாம் இருந்து வருகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறி வந்தார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தா? விஜயா? – பிரபல நடிகர் ஓபன் டாக்.!

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மை தான்.

ஆனால் எங்கள் திருமணம் நான் கூறியபடி தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நாடாகும் எனவும் கூறியுள்ளார்.

Vishal Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.