Virat Kohli Number one Test Batsman : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Virat Kohli

Virat Kohli Number one  :

Virat Kohli Number one :  ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கோலி  முதல் இடத்தில் உள்ளார்.

910 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் இருக்க 904 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் அவரை நெருங்கிக் கொண்டுள்ளார்.

தசைப்பிடிப்பு ஏற்படும் போது செய்யக்கூடியது, செய்யக்கூடாதவை, எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்?

இ‌ன்னு‌ம் கேன் வில்லியம்ஸன், சத்தீஸ்வர் புஜாரா, ஹென்றி, கருணாரத்னே, ஜோ ரூட், டாம் லாதம், மார்க்ரம், டீ காக் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

முதல் முறையாக தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

அதுபோல பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பூம்ரா 774 புள்ளிகள் பெற்று முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளார். அவர் 7 ஆவது இடத்தில் உள்ளார். இது பூம்ராவின் சிறந்த தரவரிசையாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.