Vignesh Shivan Sister Photo
முதல் முறையாக தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

Vignesh Sivan’s Sister Photo : விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனராக ஆனால், அவர் இப்பொழுது முழு நேர பாடலாசிரியராக மாறியுள்ளார்.

நானும் ரவுடிதான் மற்றும் தான சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் இவர் இயக்கியத்தில் உருவானது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் “எங்க வீட்டு பிள்ளை” படத்தில் “எங்க அண்ணன்” பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதினார்.

மேலும், இந்த பாடலை என் தங்கைக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என்று முதல் முதலாக தனது தங்கையின் புகை படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.