விஜய்க்கு தங்கையாக கோர் படத்தில் நடித்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் மகள். 

Vijay Sister Character Details in Goat Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மைக் மோகன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இப்படத்தில் தளபதி விஜய் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இது இவருக்கு அறிமுகத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.