Vijay Fans Help to Theni District Police
Vijay Fans Help to Theni District Police

கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவின் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் ரசிக தங்களின் பங்கிற்கு களத்தில் இறங்கியுள்ளனர்.

Vijay Fans Help to Theni District Police : கொரானா வைரசின் தாக்கம் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரானோ வைரசால் ஒன்றிணைந்த பிரபலத்தின் குடும்பம் – என்ன நடந்துச்சு தெரியுமா?

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வீடியோக்களின் மூலமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் இன்னும் பல நடிகர்கள், நடிகைகள் வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் அஜித், விஜய் ஆகியோர் மௌனம் காத்து வருகின்றனர்.

கொரானோவுக்காக என் வீட்டை தருகிறேன்.. கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு – முழு விவரம் இதோ

இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீஸ்காரர்களின் பாதுகாப்பிற்காக 200 முக கவசங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.