Hrithik Roshan Joins With Family
Hrithik Roshan Joins With Family

Hrithik Roshan Joins With Family : கொரானோ வைரசால் பிரபல நடிகரின் குடும்பம் ஒன்றிணைந்து உள்ளது.

கொரானோ வைரஸ் என்ற கொடிய தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் அச்சுறுத்தலுக்கு தற்போது இந்தியாவும் ஆட்டம் கண்டு வருகிறது.

கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டீங்க.. கொரானா வைரஸ் விவகாரத்தில் கடுப்பான அர்ச்சனா கல்பாத்தி – வைரலாகும் பதிவு

இந்நிலையில் கொரானோ வைரஸ் காரணமாக தங்களுடைய குழந்தைகளுக்காக ரித்திக் ரோஷன் தன்னுடைய மனைவியுடன் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.