Vijay and Son :
Vijay and Son :

Vijay and Son : நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவுள்ளது.

இளையராஜா 75 விழாவை விஜய் புறக்கணித்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!

இந்த இடைவெளியில் தனது குடும்பத்துடன் சீனா சென்றிருந்த விஜய், கிட்டத்தட்ட ஒருவாரம் வரை அங்கு தங்கியிருந்து அதன்பின் சென்னை திரும்பினார்.

சீனாவில் தனது மகன் சஞ்சய்யுடன் வீதியில் விஜய் நடந்துவரும் புகைப்படம் ஒன்று வெளியாகி அப்போது வைரலானது. அதேபோல் தற்போது இன்னொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த தமிழ் நடிகரின் காலில் விழவேண்டும் – அமிதாப் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

இதில் ஒரு ஹோட்டலில் விஜய்யும் அவருடயை மகன் சஞ்சய் மற்றும் மனைவி சங்கீதா ஆகியோர் கூலாக அமர்ந்து உணவருந்தி வருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Vijay and Son :
Vijay and Son :
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.