Amitabh Bachchan
Amitabh Bachchan

Amitabh Bachchan :

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இதுவரை ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை.

ரஜினி, ஷங்கர் என பலர் அழைத்தும் தெலுங்கு படத்தில் கூட நடித்த அமிதாப்பச்சன், தமிழ் பக்கம் மட்டும் இதுவரை தலைக்காட்டியதில்லை.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் சம்மதித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ரஜினி, முருகதாஸால் தமிழுக்கு வந்த அமிதாப் பச்சன் – நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட சூர்யா.!

சில மாதங்களாக இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இதன் படப்பிடிப்பில் சிவாஜி கணேசன் முன்பு நின்று தான் எடுத்துகொண்ட
புகைப்படங்களை வெளியிட்டுள்ள அமிதாப்பச்சன், அவர் காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என கூறியுள்ளார்.

வசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா?

மேலும் அவர் மாஸ்டர் என்றும் நாம் அவருடைய சீடர்கள் என்றும் அமிதாப் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Amitabh Bachchan
Amitabh Bachchan
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.