Ajith

Top 5 Thala Movies : தல அஜித் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் வைரலாகி வருகின்றன.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவரது நடிப்பில் இதுவரை 58 படங்கள் வெளியாகி விட்டன. ஆரம்பத்தில் அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகர் அஜித் தான் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பு சற்றும் குறைந்ததில்லை.

அஜித்தா? விஜயா? – திடீரென வைரலான யுவன் ஷங்கர் ராஜா வீடியோ.!

தற்போதெல்லாம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

இறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.!

இதுவரை வெளியாகியுள்ள படங்களில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்களிலும் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்

  • விஸ்வாசம்
  • வேதாளம்
  • விவேகம்
  • ஆரம்பம்
  • வீரம்
  • மங்காத்தா
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.