Vignesh Shivan Nayanthara Tik Tok Video
நயன்தாரா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொரோனா பத்தி போடாம கொஞ்சி விளையாடிட்டு இருக்கீங்க என நெட்டிசன்கள் நயன்தாராவை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Vignesh Shivan Nayanthara Tik Tok Video  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வாங்க நம்ம GST பண்ணலாம்.. பிரபல இயக்குனரை அழைக்கும் ஸ்ரீ ரெட்டி – இவர் சொல்ற GST-க்கு அர்த்தம் என்ன தெரியுமா?

தற்போது கொரானோ வைரஸால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பதால் நடிகர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து டிக் டாக் செய்துள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதோ பாருங்க

ச்சீ ச்சீ.. அப்பா கூட போய் இப்படியா போஸ் கொடுப்பீங்க? பிக் பாஸ் அனுயா வெளியிட்ட புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.