வாங்க GST பண்ணலாம் என பிரபல இயக்குனரை அழைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இவர் சொல்லும் GST-க்கு அர்த்தமே வேறு எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sri Reddy Recent Tweet : தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ ரெட்டி. இவர் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார், இவர் என்னை பயன்படுத்தி கொண்டு ஏமாற்றி விட்டார் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் மீது குற்றசாட்டை வைத்திருந்தார், தொடர்ந்து வைத்தும் வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வாங்க நம்ம பெர்சனல் GST பண்ணலாம் என ராம் கோபால் வர்மாவை அழைத்துள்ளார்.

விஜயின் சந்திரலேகா படத்திற்காக வனிதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? – பேட்டியில் அவரே சொன்ன உண்மை

அது என்ன பெர்சனல் GST என ரசிகர்கள் கேள்வி எழுப்ப சில ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டி சொல்ற GST ராம் கோபால் இயக்கிய குறும்படமாக God Sex Truth. யூ ட்யூபில் தேடி பாருங்க தெரியும்.

மறைமுகமாக ஸ்ரீ ரெட்டி அவரை படுக்கையை பகிர அழைக்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வாங்க நம்ம GST பண்ணலாம்.. பிரபல இயக்குனரை அழைக்கும் ஸ்ரீ ரெட்டி - இவர் சொல்ற GST-க்கு அர்த்தம் என்ன தெரியுமா?

வாங்க நம்ம GST பண்ணலாம்.. பிரபல இயக்குனரை அழைக்கும் ஸ்ரீ ரெட்டி - இவர் சொல்ற GST-க்கு அர்த்தம் என்ன தெரியுமா?