பிக் பாஸ் அனுயா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Bigg Boss Anuya With Father : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக சில படங்களில் நடித்தவர் அனுயா. அதன் பின்னர் சினிமாவில் தடம் தெரியாமல் போன இவர் சுசீ லீக்ஸ்ஸில் சிக்கியதால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1-லும் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

அடடா ஷெரினா இது?? என்னமா மாறிட்டாரு – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்நிலையில் அனுயா இன்ஸ்டா பக்கத்தில் அப்பாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை உருக்கமாக சில வரிகளையும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் என்ன கையில் பீர் கிளாஸ் ஒன்றை வைத்து கொண்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அப்பாவுடன் போய் கையில் பீரை வைத்து கொண்டா போஸ் கொடுப்பீர்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அந்த போட்டோ

ச்சீ ச்சீ.. அப்பா கூட போய் இப்படியா போஸ் கொடுப்பீங்க? பிக் பாஸ் அனுயா வெளியிட்ட புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - புகைப்படத்துடன் இதோ ச்சீ ச்சீ.. அப்பா கூட போய் இப்படியா போஸ் கொடுப்பீங்க? பிக் பாஸ் அனுயா வெளியிட்ட புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - புகைப்படத்துடன் இதோ