Top 5 Collection Movies 2019 : Ajith Only Make Great Record.! | Nerkonda Paarvai | Viswasam | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema news
பாக்ஸ் ஆஃபீசிஸை அதிர வைத்த 5 படங்களில் விஸ்வாசமும், நேர்கொண்ட பார்வை திரைப்படமும் சாதனை படைத்துள்ளது.

Top 5 Collection Movies 2019 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் அவைகளில் மக்களிடம் வரவேற்பு பெறுவது மிக மிக குறைவான படங்கள் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் முகேன், மதுமிதாவுக்கு ரூ 50 லட்சம் வரை அபராதம்?

2019-ல் இதுவரை வெளியான படங்களில் அதிக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் ஆதிக்கம் செலுத்திய 5 படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அவை இதோ

1. விஸ்வாசம்
2. பேட்ட
3. நேர்கொண்ட பார்வை
4. காஞ்சனா 3
5. அவெஞ்சர்ஸ் எண்டு கேம்

அஜித் ரசிகர்கள் செய்த அட்டூழியம்.. அலறி அடித்து ஓடிய மக்கள் – வைரலாகும் வீடியோ.!

இந்த லிஸ்டில் அஜித்தின் மாஸ், கிளாஸ் என இரண்டு படமும் இடம் பெற்றிருப்பது எப்படியான கதையம்சம் உள்ள படமாக இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் அஜித் தான் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.