Ajith Fans Shocking Video Goes Viral and Make Controversy on Internet | Thala Ajith | AJith Kumar | Nekonda Paarvai | Kollywood Cinema News
அஜித் ரசிகர்களின் செயலால் மக்கள் அச்சத்துடன் அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Fans Shocking Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. இந்த படம் இன்றும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித்தை பற்றி பேசிய ரங்கராஜ் பாண்டே – என்ன சொல்றாரு பாருங்க.!

படம் ரிலீசான போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் சிலர் ரோட்டில் மக்கள் அச்சப்படும் வகையில் வாகனத்தை ஒட்டு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு ஜிம்மில் விஜய் பாட்டால் நடந்த மாற்றம் – 5 லட்சம் பேர் ரசித்த வீடியோவை பாருங்க!

ரசிகர்கள் செயல்பாட்டால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்த்துள்ளனர்.a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.