Top 10 Tamil Movies in Kerala
Top 10 Tamil Movies in Kerala

கேரளாவில் வசூலை வாரி குவித்த 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Tamil Movies in Kerala : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஆயிரம் படங்களாவது ரிலீசாகின்றன.

ஒரு கோடி பேர்.. உற்சாகத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் – விஷயம் என்ன தெரியுமா?

இவற்றில் பெரும்பாலான படங்கள் சிறு பட்ஜெட் படங்களே. பெரிய பட்ஜெட் படங்களாக அதிகபட்சமாக 100 படங்கள் ரிலீசானாலே அதிகம் தான்‌.

பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள் தமிழகத்தில் மட்டும் வெளியாவதில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களில் ரிலீசாவது வழக்கம்.

தமிழகத்தைப் போலவே கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

இதுவரை கேரளாவில் வெளியான தமிழ் படங்களில் அதிகமாக வசூலைப் பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கே அஜித் வாங்கிய சம்பளம் இவ்வளவா? அப்போ வலிமை?? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

2.0 – 21 கோடி ரூபாய்

மெர்சல் – 20.60 கோடி ரூபாய்

பிகில் – 20 கோடி ரூபாய்

ஐ – 19.80 கோடி ரூபாய்

கபாலி – 16.50 கோடி ரூபாய்

தெறி – 16.30 கோடி ரூபாய்

எந்திரன் – 15 கோடி ரூபாய்

சர்கார் – 14.20 கோடி ரூபாய்

துப்பாக்கி – 10.70 கோடி ரூபாய்

கத்தி – 10.40 கோடி ரூபாய்