Actress Samantha Instagram Followers
Actress Samantha Instagram Followers

சமந்தா மிகவும் உற்சாகத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.

Actress Samantha Instagram Followers : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேடம் உங்களுக்கு 40 வயசு.. 18 இல்ல மறந்துடாதீங்க.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிரண் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா தொடர்ந்து இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு நடித்ததை விட தற்போது கவர்ச்சியிலும் அதிகம் தாராளம் காட்டுகிறார்.

இந்த நிலையில் இவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள சமந்தா ரசிகர்களுக்கு நன்றி கூறி தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் இணைந்தே தெலுங்கு நடிகரான ராணாவின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAeRRLlB4XB/?igshid=1vv7zkwnehodt