Actress Kiran Photos Gallery
Actress Kiran Photos Gallery

கிரணின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு 40 வயது என்பதை நினைவு படுத்தி வருகின்றனர்.

Actress Kiran Photos Gallery : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் விலகி இருந்த இவர் விஷாலின் ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

உங்கள் அசிங்கப்படுத்த நாங்க வேணா நீங்களே போதும்டா.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – இதோ பாருங்கள்!

மேலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் மிகவும் கவர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயது 20 அல்ல 40 என்பதை மறந்து விடாதீர்கள் என கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கிரண் சில தினங்களுக்கு முன்னர் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஹாட்டாக நடனமாடி அந்த வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

மேலும் என்னை சரியாக வழி நடத்துங்கள் இல்லை என்றால் நரகத்திற்குப் போய் விடுங்கள் எனவும் கூறி அவர் சில ஸ்டைலான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.