Ajith Salary to NKP Movie
Ajith Salary to NKP Movie

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Ajith Salary to NKP Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்திற்கு முன்பாக அஜித் H வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 டீசரை வெளியிட்ட கௌதம் மேனன், ஆனால்?? – வீடியோவுடன் இதோ!

இந்த படத்திற்காக அஜித் ரூபாய் 50 கோடி சம்பளம் வாங்கியதாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ராலட்சுமணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நேர் கொண்ட பார்வை படத்திற்கே ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் என்றால் நிச்சயம் வலிமைக்கு இதை விட அதிகமாக தான் அஜித் சம்பளம் வாங்கி இருப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.