Gautham Menon Next Short Film Teaser
Gautham Menon Next Short Film Teaser

இயக்குனர் கவுதம் மேனன் தன்னுடைய அடுத்த படம் பற்றிய டீசரை வெளியிட்டு உள்ளார்.

Gautham Menon Next Short Film Teaser : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் சிம்பு திரிஷா நடித்திருந்தார் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

படத்தின் இரண்டாம் பாகம் வெகு விரைவில் உருவாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கௌதம் மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் இப்படி ஆடுவாங்க?? நோன்பு வைக்கலையா நீங்க?? – ஹாட்டாக ஆட்டம் போட்ட சாயிஷா ( வைரலாகும் வீடியோ )

கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டீசரில் திரிஷா நடித்துள்ளார். விண்ணை தாண்டி வருவாயா படத்தை அடிப்படையாக கொண்டு குறும் படமாக உருவாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படம் உருவாக இருப்பதையே கௌதம் மேனன் குறும்படம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.

மேலும் இந்த குறும்படத்தில் சிம்புவை காட்டவில்லை. ரசிகர்கள் அனைவரும் கார்த்திக் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/Satu_paiyan/status/1259498483733549061?s=19

https://twitter.com/CableRaja0/status/1259496840099065856?s=19