Vijay Movie | Thalapathy Vijay | Suriya | Suriya 39 | Siva | Director Siva

தளபதி விஜய் ஓகே சொன்ன கதை தற்போது அவரை விட்டு வேறொரு நடிகருக்கு சென்றுள்ளது. இது குறித்த சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

Thalapathy Vijay Movie : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அடுத்து அட்லீ யாருடன் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

குழப்பத்திற்கு புல் ஸ்டாப் வைத்த படக்குழு – Mr லோக்கல் குறித்து வெளியான அறிவிப்பு.!

ரசிகர்கள் பலரும் இவரா இருக்குமோ? அவரா இருக்குமோ? என இதனை மிக பெரிய விவாத பொருளாகவே மாற்றி விட்டனர்.

அதே சமயம் சிறுத்தை சிவாவும் விஜய்க்கு ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படம் தான் தற்போது சூர்யாவிற்கு கை மாறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சூர்யா 39 படத்திலும் விஸ்வாசம் ஸ்பெஷல் – பக்கா பிளானோடு இறங்கும் சிவா.!

சூரியாவும் சிவாவும் முதல் முறையாக இணைய உள்ள இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.