Mr Local Confrim Release Date | Studio Green | Sivakarthikeyan | Nayanthara | Sathish | Radhika Sarathkumar | Mr Local Movie Release Date

Mr Local Confrim Release Date : குழப்பத்திற்கு புல் ஸ்டாப் வைத்து Mr லோக்கல் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் சிவகார்திகேயன். எம். ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் Mr லோக்கல்.

சிவகார்த்திகேயன் படத்தில் இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா ஐஷ்வர்யா ராஜேஷ்?

நயன்தாரா, சதிஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ள இந்த படம் மே 17-ம் தேதி ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதன் பிறகு நேற்று திடீரென போஸ்டரில் வெறும் மே மாத வெளியீட்டு என குறிப்பிட்டு இருந்தது. இதனால் படம் மீண்டும் தள்ளி போகிறதா? என்ற குழப்பம் எழுந்தது.

காதலில் விழுந்த பிக் பாஸ் ஐஷு – காதலர் யாருனு சொல்லுங்க.!

இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மே 17 தான் படம் ரிலீஸ் என புதிய போஸ்டரின் மூலம் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.