Suriya 39 Movie | Viswasam Special | Suriya 39 Update | Suriya 39 Movie Songs | Director Siva | D Imman | Thala | Ajith | Studio Green

சூர்யா 39 படத்திலும் விஸ்வாசம் படத்தின் ஸ்பெஷல் இருக்கும் எனவும் இதற்காக சிவா பக்காவாக திட்டம் தீட்டி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Suriya 39 Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் மே 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கே. வி ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதனால்தான் அவர் சூர்யா – உணர்ச்சிவசப்பட்ட பிரபல நடிகை!

மேலும் சூர்யா தற்போது இறுதி சுற்று இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கும் விஸ்வாசத்தை தொடர்ந்து டி. இம்மான் இசையமைக்க உள்ளார்.

அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?

மேலும் விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய மற்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் சிவா இந்த படத்தில் பயன்படுத்தி கொள்ள திட்டமீட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.