தம்மாத்துண்டு உடையில் முரட்டு கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.

Actress Poonam Bajwa in Latest Photos Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தற்போது இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்புகள் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது தம்மாத்தூண்டு உடையில் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.